திரு தம்பிராசா உதயரஞ்சன்

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பிராசா உதயரஞ்சன் 15-04-2019 அன்று இயற்கை எய்தினார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி