
காணிகளோ இராணுவ கட்டுப்பாட்டில் ஆனால் காணிக்கான சட்ட வழக்குகளோ மல்லாகம் நீதி மன்றில்! வலி வடக்கில் உள்ள பல காணிகள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தாலும், உறவுகள் அயலவர்கள் என்று ஒருசிலர் காணிக்கான வழக்குகளை காணி விடாமலே மல்லாகம் நீதி மன்றில் வழக்குகள் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. காணிகளை இராணுவம் விடாமல் இருக்கும்போதே, ஏன் இவர்களுக்கு இந்த வேலை என்றும் பலரும் வினாவியபோது , காணி உரிமையாளர் பதில், ஆமிக்கு குடுத்தாலும் குடுப்பானே தவிர, உறவுக்கு கொடுக்க முடியாது என்று அறிய முடிகின்றது. யார் அவர்கள் என்பது எமக்கு தெரிந்தும், பாதுகாப்பு காரணமாக நாம் அவரின் பெயரை வெளிவிட தயங்குகின்றோம். காலம் கனிந்து வரும்போது நீங்களும் அவர்கள் யார் என்பதை அறியலாம்.
