வயாவிளான் ஊர் போற்றி வாழ்வோம்!!
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது இதயம் கனிந்த ஆங்கில புத்தண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆரோக்கியம் நிறைந்த, சுகமான வாழ்வுக்கு வயவைத்தாயின் அனைத்து குலதெய்வங்களையும் மனதில் நிறுத்து, சீரும் சிறப்பும்…

தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் அமைந்த பாடசாலை மதில் கட்டுமானம்!

அன்புடையீர், இன்று (13/12/2020) காலை எமது கல்லூரி முன்பக்க மதில் கட்டுமானத் தரப்பரிசீலனை இரு…

வயாவிளானின் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் கைகொடுக்கும் சர்வதேச வயாவிளான் மக்கள் ஒன்றியம்!

வயாவிளானில் உள்ள அனைத்து ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச வயாவிளான் மக்கள்…

வயாவிளான் மத்திய கல்லூரியின் மதில் கட்டுமானங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது!

இன்று (24/10/2020) எமது தாய்ச் சங்க செயலலாளர் திரு.தேவகுமார் அவர்கள் முன் மதில் கட்டுமான…

குப்பிளானை சேர்ந்த 1988 O/L வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நவீன கணனிமயப்படுத்தப்பட்ட நூலகம் அமைப்புக்கு உதவி!

தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட கல்வி அபிவிருத்தித்…