2018 ஆண்டில் வேண்டாம் சொல்லி, 2025ஆண்டில் வளமாக வந்து மாட்டிய மக்கள் ஒன்றியம் அவுஸ்ரேலியா!

2018 ஆண்டில், இரணைமடு குளம் உடைத்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு சேர்ந்த பணத்தில் 25% வீதத்தை ($250) டொலரை, பாதிக்கப்பட்ட அவ்வூர் மக்களுக்கு எமது ஊரின் பெயரில் செய்யலாம் என்று அவுஸ்ரேலியாவில் உள்ள பல வயவர்கள் கேட்டபோது தானாமே, மாமா மச்சான் அண்ணன் தம்பி எல்லாம் எதிராக (vote வோட்) போட்டு, குண்டா சட்டியில் குதிரையை ஓட்டி, அப்படி செய்யமுடியாது என்றும் சொல்லும் போது தானாம், தலைவராக இருந்தவரும அவரை சுற்றி இருந்த ஒன்பது ஊரவர்கள் அமைப்பே வேண்டாம் என்ற விட்டு சென்று, இப்போது Helping hand association Australia( உதவும் கரங்கள் அமைப்பு அவுஸ்ரேலியா) என்ற பெயருடன் 2018 ஆரம்பித்து,192 திட்டங்களுக்கு மேல் செய்து வெற்றிப்பாதையில் பயனிக்கிறார்கள் என்று அவுஸ்ரேலியர்கள் ஊடாக அறிய முடிகின்றது. ஏண்டா இப்ப செய்கிறதை, அப்பவே அவற்றை அவங்களுடன் சேர்ந்து செய்திருக்கலாம் தானே பிரிவு இல்லாமல்?

இருந்தாலும் ஆறு வருடங்கள் கடந்து இப்படியான திட்டத்துக்கு உதவிய உங்களை வாழ்த்துகின்றோம்.
News sources:
Facebook!