
சில மாதங்களுக்கு முன்பு, ஆலய நிர்வாகத்தினரால் திருப்பணி உண்டியலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, காலநிலையின் சீற்றத்தையும் பொருள் படுத்தாது, பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் திருப்பணி உண்டியலுக்கான அடிக்கல் நாட்டு வைக்கப்பட்டது .
வலிவடக்கின் உயர் பாதுகாப்பு வலயம் என்பதாலும், வயாவிளான் முழுமையாயாக விடுபடாதா இடமாக உள்ள படியாலும், பாது காப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, திருப்பணி உண்டியலுக்கான நிபந்தனையை, இராணு உயர் மட்ட குழு நிராகரித்துள்ளதாக அறிய முடிகிறது.