முதலாவது மண் மீட்புப் போராட்டத்தையும், கடந்த வாரங்களில் நடைபெற்ற தொடர் போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மக்கள் பங்கேற்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது!

#ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெற்ற முதலாவது மண் மீட்புப் போராட்டத்தையும், கடந்த வாரங்களில் நடைபெற்ற தொடர் போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மக்கள் பங்கேற்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பாரிய எழுச்சியையும், பெருமளவான பங்கேற்பையும் பெற்றிருந்தது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் 23ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்திலும் இந்த வீழ்ச்சியைத் தெளிவாக அவதானிக்க முடிந்தது.
முதலாவது போராட்டத்தில் காணப்பட்ட அந்த மக்கள் எழுச்சி, அடுத்தடுத்த போராட்டங்களில் ஏன் குறைந்தது?