வயாவிளான் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 27-01-2018 அன்று சனிக்கிழமை இனிதே நடைபெற்றது.

வயாவிளான் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 27-01-2018 அன்று சனிக்கிழமை இனிதே நடைபெற்றது. இந்த விழா கல்லூரி அதிபர் திரு ஜெயந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் திரு சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன் பிரதம விருந்தனராகவும், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு இராசநாயகம் சசிக்குமார் (வலிகாமம் கல்வி நிலையம்) ,திருமதி தமயந்தி சண்முகநாதன் (உறுப்பினர் பழைய மாணவர் சங்கம் இலண்டன்) ஆகியோர் முன்னிலையிலும், மற்றும் பெற்றோர் ,பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரினதும் ஆதரவோடும் மிகவும் சிறப்பான முறையில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.