வயாவிளான் இணையத்தின் ஆதரவில், வயாவிளான் திடர்ப்புலம் ஒளிநிலா விளையாட்டு கழக மைதானம் புனரமைப்பு!

முதன்மை இணையம் வயாவிளான் இணையத்தின் ஆதரவில், “வயாவிளான் திடர்ப்புலம் ஒளி நிலா விளையாட்டு கலகத்தினருக்கு, துடுப்பாட்டத்துக்கான ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்க தேவையான மூலப்பொருள்களை வயாவிளான் இணையத்தினர் வழங்க, அவ் திட்டத்தினை ஒளிநிலா விளையாட்டு கழக வீரர்கள், கடுமையான வெயிலின் மத்தியில் செய்வதினை படத்தில் காணலாம். அவர்களுக்கான சில விளையாட்டு உபகரணங்களை வழங்க முன்வருவோர் ஒளி நிலா விளையாட்டு கலகத்தினருடன் தொடர்பு கொள்ளவும். உதவுவோம் அவர்களை ஊக்குவிப்போம். நன்றி

“கல்வியும் விளையாட்டும் எமதூரின் இரு கண்களாகும்”