பிரான்ஸ் வாழ் வயவர்களின் பெரும் ஆதரவோடு, நடந்து முடிந்த வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்சின் ஒன்றுகூடல்!

26-05-2019 அன்று ஞாயிற்று நடைபெற்ற வயாவிளான் மக்கள் ஒன்றியன் பிரான்ஸ் கிளையின் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் மிகவும் சிறப்பான முறையில் பல வயவர்களின் பங்களிப்புடன் இனிதே நடைபெற்றது.

 

இருந்தும் தமது ஊரான வயாவிளான் இன்னும் முழுமையாக விடுபடமாயின் கசப்புத் தன்மை காரணமாக, இன்னும் பலர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று இணையத்தின் பிரான்ஸ் நிருபர் தெரிவித்து இருந்தார். புதிய நிர்வாகத்தினருக்கு வயாவிளான் இணையம் சார்பான வாழ்த்துக்கள்.