திரு நவரட்ணம் ரகுநாதன்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரகுநாதன் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரட்ணம் பராசத்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகசபாபதி, வீராங்கனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்விதா, அஸ்வின், அட்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கதிர்காமநாதன்(டென்மார்க்), கோடீஸ்வரநாதன்(நெதர்லாந்து), மகேஸ்வரநாதன்(பிரான்ஸ்), ஜெயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயறஞ்சினி, கவிதா, மோகனா, சயந்தினி, ஜெயதீஸ்வரி, காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வினாயககுமார், சசிகுமார், ஈஸ்வரி, சுகன்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஹரிஸ், ஜெனிஸ், அபிநயா, ஜாதவன், ஜனன், தருணீ, உமேஸ், டயானி, கிசோன், பகீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

Address: Get Direction இல 38, மாரியம்மன் கோவில் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
நவரட்ணம் – தந்தை
Phone : +94212221979

நாதன் – சகோதரர்
Phone : +4575790995
Mobile : +4542387178


ஈசன் – சகோதரர்
Phone : +31475772372


மகேஸ் – சகோதரர்
Phone : +33142037240
Mobile : +33651987291


ஜெயம் – சகோதரர்
Mobile : +447903652303
Phone : +442035564881


அனுஷன் – மைத்துனர்
Mobile : +94779941959
Mobile : +94779595097

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Source: https://www.ripbook.com/28831595/notice/101908