வயாவிளானை பிறப்பிடமாக கொண்ட, அமரர் இளையதம்பி பொன்னம்பலம் அவர்களின் இறுதிகிரியை பற்றிய அறிவித்தில்.

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், உரும்பிராயைத் தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பொன்னம்பலம் அவர்கள் 24-11-2026 அன்று இறைபதம் அடைந்தார்.

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், உரும்பிராயைத் தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி பொன்னம்பலம் அவர்கள் 24-11-2026 அன்று இறைபதம் அடைந்தார்.இத்துயரச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்துக் குலதெய்வங்களையும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
இத்துயரச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்துக் குலதெய்வங்களையும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

  • காலம்: 27-11-2026
  • நேரம்: முற்பகல் 11am தொடக்கம் பிற்பகல் 2pm மணிவரை.
    இடம்: அன்னாரின் இல்லம் உரும்பிராயில்
    தொடர்புகளுக்கு:
    நிசன்:🇱🇰 +94 (70) 797 1762 மகன்

    சுகந்தன்:🇬🇧 +44 7878 167359 மகன்