
இன்றைய தினம் 01/08/2026 வயாவிளான் மக்கள் ஒன்றியம் அவுஸ்திரேலியா, இந்த ஆண்டிற்கான ஆடிப் பிறப்பு விழாவை ஊர் உறவுகளுடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்பதிவில் உள்ள புகைப்படங்களை அனுமதியின்றி நகலெடுத்தல், சேமித்தல் அல்லது வேறு எந்த தளத்திலும் பகிர்தல் அனுமதிக்கப்படாது.
News Source & Picture support: VPAA Australia (வயாவிளான் மக்கள் ஒன்றியம் அவுஸ்திரேலியா)