கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் – இரு சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணத்தின் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தை அடுத்து இன்று பொலிஸார் தீவிர தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரனையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.