நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (05) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக இருக்கும் எனவும், கடல் அலையின் வேகம் அதிகமாக காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.