அன்ரனி சகாயராசா

வசாவிளான் வடமூலையை பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் அன்ரனி சகாயராசா 06.11.2017 திங்கக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர்-எலிசபெத் தம்பதிக்ளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகனும் பிறேமாவின் அன்பு கணவரும் ரென்ஸி,சதீஸ் .பற்றிக் .தனோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோசப் அல்பிரட்,மேரி றோஸ் புனிதமலர்,ஜோன் போஸ்க்கோ ,சொர்ணமலர் ,காலஞ்சென்றவர்களான பற்றிக் லஷ்மான் ,ஜனாமலர்,மரியராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் றோசா,யோகராணி ,செல்வராணி .டொரின் ,நிர்மலன்,  காலஞ்சென்றவர்களான நித்தியானந்தராஜா,பற்றிக் இமானுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ரூபன் கிருபைராஜ் , நிவேதிகா, ஆகியோரின் அன்பு மாமனும் ருபாஷரனின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் நாளை 09.11.2017  வியாழக்கிழமை பி .ப 2.30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொள்ளப்பட்டு பின் சில்லாலை புனித கதிரை அன்னை சேமாக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் ஏற்று கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.