கனடா நலன்புரி சங்கத் தலைவர், தாய் தந்தை இழந்தோருக்கு சத்துணவு வழங்கி கலந்துரையாடி உள்ளார்!

வயாவிளானை சேர்ந்த, கனடாவில் வசிக்கும் திரு கதிரித்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் அக்சிலியம் விடுதியில் தங்கி, வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் தாய் தந்தை  மற்றும் இருவரையும் இழந்த பிள்ளைகளுக்கு, சத்துணவு வழங்கியது மட்டுமில்லாது அவர்களுடன் கலந்துரையாடியும் உள்ளார்.

source: vayavilan.lk