திடர்ப்புலம் ஒளிநிலா விளையாட்டு கலந்தினருக்கு துடுப்பெடுத்தாட்ட மைதானம் புனரமைக்க இலங்கை ரூபாய் பத்தாயிரம் நிதி கோரப்படுகின்றது.

“கல்வியும் விளையாட்டும் இரு கண்கள் போன்றவை” அந்தவகையில் திடர்ப்புலம் ஒளிநிலா விளையாட்டு கலந்தினருக்கு துடுப்பெடுத்ததுடத்துக்கான மைதானம் புனரமைக்க நல்ல உள்ளங்கள் இருப்பின், இதற்கான செலவு பத்தாயிரம் இலங்கை ரூபாய் மட்டுமே.

இந்த உதவியை செய்ய விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளும் பட்ஷத்தில் நேரடியாக ஒளிநிலா விளையாட்டு கழகத்தின் தொடர் இலக்கத்தை தெரிய படுத்தலாம். “கல்வியும் விளையாட்டும் இரு கண்கள் போன்றவை”

தகவல்: ஒளிநிலா விளையாட்டு கழகம் – திடர்ப்புலம்