திருமதி கதிர்காமநாதன் முத்தம்மா

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், நவக்கிரியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் முத்தம்மா அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன்(கிளியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிதரன், ரஞ்சினி, கோதை, செல்வி, கலா, காலஞ்சென்ற ஈழத்தமிழன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பராசக்தி, நடேசலிங்கம், நாகபூசனி, குமரகுரூபரன், காலஞ்சென்ற கனகராஜா, தவராஜா, செல்வராஜா, தற்பராதேவி, இந்திராதேவி, ரேணுகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியதேவி, கருணானந்தன், சந்திரகாந்தன், சிவகுமார், தங்கதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமங்கலி, வித்தகி, மூகாம்பிகை, யசனி பிரபாகரன், தர்சினி அமுதீசன், தர்சன், கோபுரன், சுபீட்சன், சுபாங்கினி, லக்சன், அபிராமி, கஜிதா, கஜானா, சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிநயா, சஞ்சய், அக்‌ஷயா, அனேகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நவக்கிரி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி +94212232083