மூன்று புதிய பயனாளிகளுக்கு வயாவிளான் உதவும்கரங்கள் அமைப்பினால் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது!

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடுப்பனவுகளிள் மேலும உதவி பெறுவதற்கு தெரிவான மூன்று புதிய பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள், உதவும் கரங்களின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

தகவல்: வயாவிளான்.எல்கே