திரு சுப்பிரமணியம் கேதீஸ்வரன்

தோற்றம் : 9 யூலை 1965 — மறைவு : 20 மார்ச் 2018

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Viersen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேதீஸ்வரன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா இரத்தினேஸ்வரி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினா(ஜெர்மனி), தனு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரி(சுதா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

பிந்துஜா, குறிஞ்சி, கயான், யனுசியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

வசந்தி, ரஞ்சன், அரவிந்தன்(பிரித்தானியா), சுகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தகனம்

திகதி: வியாழக்கிழமை 29/03/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hauptfriedhof Mühlheim an der Ruhr, Zeppelinstraße 136, 45470 Mülheim an der Ruhr, ஜெர்மனி

தொடர்புகளுக்கு

முருகேஸ்வரன்(கற்கண்டு) — ஜெர்மனி
தொலைபேசி: +492083076643செல்லிடப்பேசி: +4915215034825
யதீசன்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915774229155
றுக்சினி(மைத்துனி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915754160886
சுதா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776103428
சுகுமார்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767677777
அரவிந்தன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447551534557
வசந்தி(மைத்துனி) — பிரித்தானியா
தொலைபேசி: +442036323051
கிரிசா(மருமகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917680857661

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி