அமரர். கந்தையா துரையையா

யாழ், வயாவிளான் தெற்கு வயாவிளான்(கரம்பக்கடவையை) பிறப்பிடமாகவும், வயாவிளான் சந்திக்கருகாமையை வாழ்விடமாக கொண்டிருந்த இலங்கை காவல்துறை திணைக்களத்தில் நிர்வாக (சிவில் பிரிவில்) உயரதிகாரியாகக்கடமையாற்றி ஓய்வுபெற்ற அமரர். கந்தையா துரையையா அவர்கள் நியூசிலாந்து நாட்டில் (28.03.2018) அன்று காலமாகிவிட்டார். இவர் மனேச்சர் நடராசாவின் பாசமிகு அண்ணரும், இரத்தினம் அன்னம்மாவின் அன்பு தம்பியுமாவார். இத்தகவல்களை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உறவுகளுக்கும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.