திரு ஜெயராசா ஜெயரூபன்

பிறப்பு : 26-10-1973 

இறப்பு :05-04-2018

யாழ், வயாவிளானை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரூபன் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று மாரடைப்பால் இறைவனடி சேர்த்தார். அன்னார் காலஞ்சென்ற வேலன் லட்சுமி தம்பதிகளின் அன்பு பேரனும், ஜெயராசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும் அவர் .

அன்னார் காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயரேவன், மற்றும் இலங்கையில் வசிக்கும் ஜெயமலர் ,ஜெயசோபனா ஆகியோரின் அன்புச்சகோதரனும், குணசேகரம்பிள்ளை (இலங்கை), மகாலிங்கசிவன் (பிரான்ஸ்),அமிர்தலிங்கம் (பிரான்ஸ்),தவமணி (இலங்கை), சற்குணமூர்த்தி (கனடா), மூர்த்தி (இலண்டன்),சிவநேசன் (இலங்கை),ஜெயபவானி (இலங்கை),குமார் (இலங்கை),தேவி (இலங்கை),சின்னப்பிள்ளை (இலங்கை),மற்றும் காலஞ்சென்றவர்களான பரம்சோதி, சிவபாதம் ஆகியோரின் அன்பு பிறாமகனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

அமிர்தலிங்கம் -பிரான்ஸ்

+33 651134693 (செல்லிடப்பேசி)

+33 14575 09521

மகாலிங்கம் -பிரான்ஸ் 

+33 953146234