அமரர் வினாசி நாகமுத்து

யாழ். வயாவிளான் கிழக்கு வயாவிளானை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட, அமரர் வினாசி நாகமுத்து அவர்கள் 01 – 05 -2018 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

ஜெயந்தினி (பிரான்ஸ்) +33 07 51 55 83 06