மீண்டும் புத்துயிர் பெறும் வடமூலை உத்தரி மாத ஆலயம்!

மூன்று தசாப்தங்களாக கடும் யுத்தத்தால் சிதைவடைந்தும், சின்னாபின்னாமாவும் இருந்த உத்தரி மாத ஆலயம், மீண்டும் புனரமைக்கபட்டு வருவதாக எமது செய்தியாளர் வயாவிளானில் இருந்து அறியத்தந்துள்ளார்.அனைத்து பணிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று எமது அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக..