வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மனி கிளையினரின் பண உதவி!

வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மனி கிளையினர் , வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரிடம் எமது ஊர் சார்ந்த வறுமைக்கோண்டின் கீழ் வாழ்வோருக்கு உதவும் வண்ணம், 108526.00  இலங்கை (ரூபா)  பெறுமதியை வழங்கி உள்ளனர். வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மனிக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..