வயவை மண் பெற்றெடுத்த முதல் மாவீரன் வீரவேங்கை முருகேசு வின் 32 வது நினைவு நாள் இன்று.

வயவை மண் பெற்றெடுத்த முதல் மாவீரன் வீரவேங்கை முருகேசு வின் 32 வது நினைவு நாள் இன்றாகும்.

வேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ் என்ற இயர் பெயரை கொண்ட மாவீரன் வீர வேங்கை முருகேசுவின் 32 வது நினைவு நாள் இன்றாகும். 22 – 06 – 1986 அன்று தான் பிறந்த சொந்த மண்ணான வயாவிளான் தோலகட்டி அரசடிப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீர காவியமான எமதூர் மாவீரனுக்கு வயாவிளான் இணையம் சார்பான எமது வீர வணக்கம்..

நீங்கள் புதைக்க பட்டவர்கள் அல்ல எம் மண்ணில் விதையாக விதைக்கப்பட்ட மாவீரச் செல்வங்கள்..