திரு ராமலிங்கம் பத்மநாதன்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் பத்மநாதன் (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவஇன்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 2, Boulevard Camille,
Saint-Saëns,
7185 Lognes,
France.

தகவல்
சிவஇன்பதேவி(மனைவி)

நிகழ்வுகள்
~~~~~~~~~
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/06/2018, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hospital Center Private De L’europ, 9bis Avenue de Saint-Germain, 78560 Le Port-Marly, France

கிரியை
~~~~~~~
திகதி: செவ்வாய்க்கிழமை 03/07/2018
முகவரி: Hospital Center Private De L’europ, 9bis Avenue de Saint-Germain, 78560 Le Port-Marly, France

தொடர்புகளுக்கு
~~~~~~~~~~~~~~~
சிவஇன்பதேவி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160060722
செல்லிடப்பேசி: +33758492491
ஜெகன்(பெறாமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160536095
செல்லிடப்பேசி: +33622464851

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயாவிளான் இணையத்தின் சார்பில் நாமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி