திருமதி லோகநாயகி அப்புத்துரை

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வயாவிளான் , கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி அப்புத்துரை அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று தெஹிவளையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வானம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற அப்புத்துரை(முன்னாள் தேவி Service Station உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதினி(கனடா), முகுந்தன்(டோகா), வாகினி(கொழும்பு) மாதினி(நோர்வே), ஜனனி(ஜெர்மனி), துஷ்யந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள்மொழி(கனடா), நந்தினி(டோகா), அன்பழகன்(நோர்வே), பஞ்சநாதன்(ஜெர்மனி), ஆனந்தி(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யன்(நோர்வே), சுருதி(கனடா), அர்ச்சனா(ஜெர்மனி), பூஜிதா(நோர்வே), அபிசன்(ஜெர்மனி), மாதுளா(டோகா), அபிரான்(ஜெர்மனி), பகவன்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-10-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94112713850

-அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் வயவையின் குல தெய்வங்களை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி-