அமரர். திரு. செபமாலை திருச்செல்வம்

வசாவிளானை பிறப்பிடமாகவும் முகமாலை,மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர். திரு. செபமாலை திருச்செல்வம் 15/09/2018 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற பிலோமினம்மாவின் அன்புக்கணவரும் இராசவதனா(முகமாலை)இராசசுலோசனா(முகமாலை)ஜொய்சி(கிளிநொச்சி)இராஜேஸ்(பிரான்ஸ்) மேரி(கற்கோவளம்) தவச்செல்வம் (மிருசுவில்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயராசா,அழகையா,பொன்ராசா, செல்வக்கொடி,திருநாவுக்கரசு,வினோ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 17/09/2018 திங்கட்கிழமை பிற்பகல் 1:45மணியளவில் தவசிகுளம் மிருசுவிலில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு தவசிகுளம் காணிக்கை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ,மிருசுவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

தகவல் மகன்-தவச்செல்வம்.