குணநாயகி பிரான்ஸ்சிஸ்சேவியர்

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், இளவாலை பத்தாவத்தையை
தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குணநாயகி பிரான்ஸ்சிஸ்சேவியர் அவர்கள் 07 -10 -2018 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.

(ரொமி) சகோதரர்கள், காலம் சென்ற செல்வநாயகம் அமிர்தநாயகம், கனடாவை வதிவிடமாக கொண்ட குலநாயகம், சொறுணநாயகி, மரியநாயகி, லூர்துநாயகி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இறுதிக்கிரியை 10 -10 -2018 புதன் கிழமை அன்று பத்தாவத்தை இளவாலையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமக்கள், பிறமக்கள்