அமரர் பர்ணாந்து யேசுரத்தினம்

யாழ். வயாவிளான் சென்.ஜேம்ஸ் வீதி, பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பர்ணாந்து யேசுரத்தினம் நேற்று (10.10.2018) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வர்களான பர்ணாந்து அருளம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற மரியானந்தம் (யோகம்மா), நவரத்தினம் (அருணா) ஆகியோரின் அன்புக்கணவரும் பிரான்சிஸ் (வவா), எரிக்யோகரத்தினம் காலஞ்சென்ற புனிதராசா மற்றும் அருள்தாஸ். அருள் கென்றி, ஜெயானந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும் மேரிறோஸ்மலர் (வசந்தா), பிரான்ஸ்சிஸ்கா, அன்ரன் ராஜரட்ணம் (அச்சா) ஆகியோரின் அன்பு மாமனும் அகர்ஷின் நீருஜா (இத்தாலி), கனியூட் கில்டா, நீருஜன், ஜெஷான், அனஸ்ரிகா, சினோறா, பிரஷானா ஆகியோரின் அன்புப்பேரனும் சின்னப்பு மரியராணி, செல்வரட்ணம் யேசுராணி, யோசேப் சொர்ணம்மா ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் இன்று (11.10.2018) வியாழக்கிழமை பி.ப. 3 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வயாவிளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மகன்
+94 772658052