திருமதி. சிவனேசன் பத்மலோஜினி

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவனேசன் பத்மலோஜினி அவர்கள் 12-11-2018 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன்(thirty three), பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷன், சஜானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மலோகன், கேதீஸ்வரன் மற்றும் ஸ்ரீஜெயந்தன், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுசா, மயூரி, கவிதா, தரணிகா, பத்மலோஜன், நிலாவெளிலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வசந்திமாலா(அவுஸ்திரேலியா), செந்திவேல்(லண்டன்), முரளிதரன்(தரன் வீடியோ), சத்தியதேவி, காலஞ்சென்ற சித்திரவேல், பிரிந்தினி(லண்டன்), நவஜோதி, அம்பலவாணர், தங்கமனோரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதிலா(Medical Student- Barts and The London), மதுஷா, மதுரா, நவரத்னகஜன், அர்ச்சனா, காலஞ்சென்ற கேசவன், பரன்சிகா ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு , 17 Nov 2018 10:00 AM – 12:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK பார்வைக்கு , 18 Nov 2018 09:30 AM – 12:00 PM
Trinity Centre
East Ave, London E12 6SG, UK

தகனம்
Sunday, 18 Nov 2018 01:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

சிவனேசன் -கணவர்

Mobile : +447460979297

கிருஷன்-மகன் Mobile : +447428890008

பாக்கியலட்சுமி-தாய் Mobile : +94774809952

முரளிதரன்(தரன் வீடியோ )Mobile : +94779618396

சத்தியதேவி Mobile : +94762760846

சீனிவாசகம் Mobile : +16476548324

கிருபா Mobile :+4529676672

சாந்தினி Mobile : +41788509668

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் குல தெய்வங்களை நாமும் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி.