சுவிஸ் வாழ் வயவர்களை அன்புடன் அழைக்கின்றனர் வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸினர்!

வணக்கம்! அன்பார்ந்த வயவை சுவிஸ் வாழ் மக்களின் கவனத்திற்கு!

எதிர் வரும் 13.01.2019 ஞாற்றுக்கிழமை எங்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் நடைபெற இருப்பதால் ,வயவை சுவிஸ் வாழ் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நடைபெறும் இடம் : Seebahnstr85,8003 Zürich
பிற்பகல் 2மணிக்கு

தொடர்புகளுக்கு
ராசன் 0798472251
சச்சி 0417814948
பாலா 0798730736

நன்றி
-வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸ்-

 

news source: -வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸ்-