வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் கோவில் தைப்பொங்கல் தின வழிபாட்டு அழைப்பிதழ்!

தமிழர்களின் பெருநாளானா தைப்பொங்கல் தினத்தன்று வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் செல்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது, எனவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15/01/2019) ஆலயம் செல்ல விரும்பும் பக்த அடியவர்கள் அனைவரையும் காலை 9 மணியளவில் யா/வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன்பாக சமூகம் தருமாறு அன்பாக வேண்டப்படுகின்றனர்.