வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அழைப்பிதழ்- 2019

வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (02/02/2019)பி.ப 1.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருப்பதனால் பழையமாணவர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் அனைவரையும் கல்லூரியினர் அன்புடன் அழைக்கின்றனர்.