திரு. அருளம்பலம் கமலசேகரம்

வயாவிளான், பலாலி தெற்கை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் கமலசேகரம் (ஓய்வுநிலை நில அளவையாளர்)அவர்கள் 28.01.2019 திங்கள் அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் பிரார்த்திக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.