திரு இராமலிங்கம் யோகலிங்கம்

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும், ஆவரங்காலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் யோகலிங்கம் அவர்கள் 13.03.2019 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக. வயாவிளான் இணையத்தின் சார்பில் வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி..