திரு கணபதி துரையர்

யாழ்.வயாவிளான் திடற்புலத்தைச் பிறப்பிடமாக கொண்ட திரு கணபதி துரையர் 31/03/2019 அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா இறையடியில் இளைப்பாறவும் அன்னாரின் இழப்புத் துயரில் உழலும் உறவுகள் ஆறுதலடையவும் வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் வேண்டுகின்றோம்.