திரு சின்னத்தம்பி சிவானந்தம்

யாழ்.வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவானந்தம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வரத்தினம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறியா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், ஜெனாத், சொவ்யா, ஜஸ்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விவேகானந்தம்(ஆச்சி- ஜேர்மனி), சதானந்தம்(ஜேர்மனி), முருகானந்தம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலதாஸ்(Jerry- பிரான்ஸ்), மோகனதாஸ்(லண்டன்), இரஞ்சனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Monday, 08 Apr 2019 5:00 PM

Tuesday, 09 Apr 2019 5:00 PM
Friedhof St. Josef Weissenberg
Gladbacher Str., 41462 Neuss, Germany

இறுதி ஆராதனை

Wednesday, 10 Apr 2019 10:00 AM
Friedhof St. Josef Weissenberg
Gladbacher Str., 41462 Neuss, Germany

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்

Mobile : +491782892145

 

source: https://www.ripbook.com/14829287/notice/101394