வயாவிளான் குட்டியப்புலம் கோணவளை பிரதான வீதியின் புனரமைப்பு!படங்கள் இணைப்பு.

பணிகள் சம்மந்தமாக பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தருடன் சபையின் கௌரவ தவிசாளர் சோ. சுகிர்தன் அவர்களுடன் எமது வட்டார கௌரவ உறுப்பினர் ப.யோகராசா அவர்கள் மேற்படி வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடலின் போது .