வயாவிளானை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவிக்கு கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது!

 

வயாவிளானை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவிக்கு கல்வியை தொடர்வதற்கு , ஒரு நல்லம் உள்ளம் கொண்ட கொடையாளி மூலம் மாதாந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த கொடையாளிக்கு எமது வயாவிளான் இணையத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.