ஒட்டகப்புலம் றோமன்கத்தோலிக்க மற்றும் குட்டியப்புலம் அ.த.க பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

04/05/2019 நாளை 3 மணிக்கு பாராளுமன்ற கௌரவ உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டில், கௌரவ தவிசாளார் சோ.சுகிர்தன் அவர்களின் வட்டார பங்கீட்டிலும், வட்டார கௌரவ உறுப்பினர் ப.யோகராசாவின் கோரிக்கைக்கு இணங்க, யா/குட்டியப்புலம் அ.த.க பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சீமாட் வகுப்பறையை, பாராளமன்ற உறுப்பினர், கௌரவ மாவை சோ.சேனாதிராசா அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது. அந்த நிழச்சியில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்ளபடுகிண்றீர்கள். அத்தோடு

 

அதே நாளைய தினம் (04/05/2019) 3:30 மணிக்கு ஒட்டகப்புலம் றோமன்கத்தோலிக்க பாடசாலைக்கான புதிய சீமாட் வகுப்புறைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் கௌரவ தவிசாளார் சோ.சுகிர்தன் அவர்களின் வட்டார பங்கீட்டிலும் 8ம் வட்டார கௌரவ உறுப்பினர் ச.தனபாலசிங்கம் அவர்களின் கோரிக்கையின் பலனாக அமைக்கப்பட்ட மேல் படி வகுப்பறை கௌரவ பா.உ மாவை சோ.சேனாதிராசா அவர்களால் திறந்து வைக்கபடவுள்ளது.அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்ளபடுகிண்றீர்கள்.

 

 

news source: வசாவிளான் தமிழரசு கட்சி மூலக்கிளை