வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் 2018 ம் ஆண்டின் நிதியறிக்கை வெளியானது!

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நிதியறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இணைய அச்சு (Vayavilan.lk) என்பது தலைகீழாக பதியப்பட்டுள்ளது.

vayavilaan.lk இனைய பராமரிப்பு செலவீனம் வருடம் 9000.00 , அலுவலக தளபாடம்17595.00, சில்லறைச் செலவீனம் 50858.00, ஏனைய செலவீனம் 29900.00 போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிட தக்கது. இதற்கான 2018 ன் மொத்த செலவு: 107,350.00