வயாவிளானை சேர்ந்த முருகேசு மகேஸ்வரராசா அவர்களால் மாதாந்த கொடுப்பனவு!

கனடாவில் வசிக்கும் முருகேசு மகேஸ்வரராசா அவர்களால் அக்சிலியம் விடுதியில் தங்கி, வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிக்கு, வயாவிளான் உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக, அந்த மாணவியின் படிப்புக்கு மாதாந்த கொடுப்பனவு மகேஸ்வரராசாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த நல்ல உள்ளத்துக்கும் வயாவிளான் இணையம் சார்பான வாழ்த்துக்கள்.