வெளி வந்தது 2019 வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு விபரம்!

வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு விபரம் வெளிவந்துள்ளது. அந்த விபரங்களின் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

ஆலோசகர்கள்:

திரு உ சந்திரகுமாரன்
திரு சத்தியசீலன்
திரு யானலிங்கம்
திரு சுப்பிரமணியம்
திரு சிவகுமார்

தலைவர்: திரு மகாலிங்கம்

உப தலைவர் : திரு சிற்சபேசன்

செயலாளர் : திரு தயாபரன்

உப செயலாளர் : திரு ரஜீவன்

பொருளாளர் : திரு சோதிலிங்கம்

ஆலய குழு உறுப்பினர்கள் :

1)திரு விமலதீசன்
2)திரு சீதாராமன்
3)திரு சிவரூபன்
4)திரு உதயகுமார்
5)திரு வதனாகுமார்
6)திரு குணபாலன்
7)திரு கதிரமலை
8)திரு சிறிதரன்
9)திருமதி சுபாஜினி
10)திருமதி பிரவீனா