பலாலி தெற்கு வயாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா!

பலாலி தெற்கு வசாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 22.07.2019 ஆரம்பம் என்பதனை அறியத் தருகின்றோம்.

வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. என்பதனை அறியத்தருகிறோம்.
பெயர்கள் பின்வருமாறு:

தலைவர் – சின்னப்பு குழந்தைவேல்
உ.தலைவர் – தம்பு மகாதேவன்
செயலாளர் – பிரதீஸ்குமார் சுமிதா
உ.செயலாளர் – முருகையா லலிதா 
பொருளாளர் – நடராசா டஸ்மன்

உறுப்பினர் 
– வேலன் கணகவிங்கம்
– அழகையா அபராஜீதன்
– நடேசன் பவுணன் 
– சித்திரைவேலு அழகர்சாமி

இதனைத் தொடர்ந்து வருடாந்த திருவிழா நிறைவடைந்வுடன் தற்காலிக நிர்வாகம் களைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும். என்பதனையும் அறியத் தருகின்றோம்.

நன்றி,
நிர்வாகம்