வயாவிளான் உத்தரிமாத ஆலயத்தின் சீமேந்து வேலைகள் சிறப்பாக நடக்கின்றன!

வடமூலை உத்தரிமாத ஆலயத்தின் சீமேந்து வேலைகள் மிகவும் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கின்றது என்று, இலங்கையில் இருக்கும் வயாவிளான் இணைய செய்தியாளர் எமக்கு அறியத்தந்துள்ளார்.