திரு கார்த்திகேசு சின்னராஜா

பலாலி தெற்கு வயாவிளான் வரப்புலத்தை பிறப்பிடமாகவும், இத்தாலியில் (Reggio Nell’ Emilia) வதிவிடமாகவும் கொண்ட திரு கார்த்திகேசு சின்னராஜா,13-04-2020 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவணை வேண்டுகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

மனைவி (Italy) +39 351 1478502

Nithan (Italy)
+393891736896

Shalini (France)
+33753537020

Nithu (Swiss)
+413275565744