வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முதன்முதலாக சிமாட் வகுப்பறைகளை அறிமுகமாக்கிய கனடா மொன்றியல் வாழ் பழைய மாணவர்கள்!

வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முதன்முதலாக சிமாட் வகுப்பறைகளை அறிமுகமாக்கிய பெருமையும் புகழும் கனடா மொன்றியல் வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கே பெருமை சேர்த்துள்ளது.

இலங்கை பெறுமதியில் கிட்டத்தட்ட எட்டு இலச்சம் ரூபாய் பெறுமதியில் இந்த இரண்டு சிமாட் வகுப்பறைகளும் அமைக்கப்டுட்டுள்ளது. எது என்னவாக இருந்தாலும், இந்த சிமாட் வகுப்பறைகள் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் பலன் அளிக்க போகின்றது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.