தேசிய மட்ட போட்டிகளில் 1ஆம் இடத்தினை பெற்ற வயாவிளான் மத்திய கல்லூரி! June 8, 2025 | No Comments கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் 1ஆம் இடத்தினை பெற்ற தப்பாட்ட மாணவர்கள், தனி வீணை போட்டி மாணவி, அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் ஆகியோரை மதிப்பளித்த நிகழ்வு அண்மையில் ஆ.சி.நடராஜா மண்டபத்தில் நடைபெற்றது,அதன் பதிவுகள் சில செய்திகள்